Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

50வது பிறந்தநாளுக்கு 50kg கேக் வெட்டிய அஜித் ரசிகர்கள்!

50வது பிறந்தநாளுக்கு 50kg கேக் வெட்டிய அஜித் ரசிகர்கள்!
, சனி, 1 மே 2021 (17:23 IST)
நடிகர் அஜித் இன்று தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் . அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் எல்லோரும் வாழ்த்து கூறி வருகின்றனர். 

webdunia
இந்நிலையில் தற்போது அஜித்தின் ரசிகர்கள் அவரது வயது எண்ணிக்கையில் 50 கிலோவில் பிரமாண்டமான கேக் தயார் செய்து வெட்டியுள்ளனர். மேலும், சில ரசிகர்கள் ஆதரவற்றோருக்கு கறி சோறு விருந்து கொடுத்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாவ்... பாரூவை வச்ச கண்ணு வாங்காமல் ஏடாகூடமா ரசிக்கும் ரசிகர்கள்!