Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்-ஷாலினியின் லேட்டஸ்ட் ரொமான்ஸ் புகைப்படம் வைரல்!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (21:33 IST)
அஜித்-ஷாலினியின் லேட்டஸ்ட் ரொமான்ஸ் புகைப்படம் வைரல்!
அஜித் மற்றும் ஷாலினி இணைந்த ரொமான்ஸ் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
 
அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது அஜித் ஓய்வெடுத்து வருகிறார். வலிமை படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் அதுவரை அவர் தனது குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் சமூக வலைதளங்களில் அஜித் மற்றும் ஷாலினி இணைந்து எடுத்துக்கொண்ட ரொமான்ஸ் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. கருப்பு சட்டை மற்றும் கருப்பு கண்ணாடி அணிந்து அஜித் மற்றும் மஞ்சள் நிற உடையில் ஷாலினி இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர் 
 
இருவரும் கியூட் தம்பதிகள் என்று பல கமெண்ட்டுகள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments