Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் படத்தில் நடிக்கும் நடிகர்!

Webdunia
புதன், 26 ஜனவரி 2022 (16:34 IST)
அஜித் 61 படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தைப் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகியாக தபு நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதையடுத்து மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்க உள்ளாராம். பிரகாஷ் ராஜ் கடைசியாக அஜித்தோடு பரமசிவன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments