Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரௌபதி படம் குறித்து அஜித் என்ன சொன்னார்? பரபரப்பு தகவல்

Webdunia
திங்கள், 20 ஜனவரி 2020 (09:59 IST)
சமீபத்தில் வெளியான திரௌபதி படத்தின் டிரைலர் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படம் குறித்து அஜித் கூறியதாக பரவி வரும் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
திரௌபதி படத்தில் ஷாலினிஅஜீத்தின் சகோதரர் ரிச்சர்ட்ஸ்தான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் குறித்து எந்தவித கருத்துக்களையும் ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்றும் பேட்டி எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் ஷாலினிஅஜீத்தின் சகோதரர் ரிச்சர்ட்ஸ்க்கு அஜித் மற்றும் ஷாலினி குடும்பத்தினர் அறிவுரை கூறி இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த படத்தின் அனைத்து காட்சிகளிலும் இயக்குனர் கூறியபடி தான் நடித்து கொடுத்ததாக  மட்டும் ஒரு வரியில் கூறிவிட்டு முடித்துவிடவேண்டும் என்றும் அஜித்தும் அவரது தரப்பினர்களும் அறிவுரை கூறப்பட்டதாக தெரிகிறது. அஜித்தின் அறிவுரைப்படியே இதுநாள்வரை ரிச்சர்ட்ஸ் இந்த படம் குறித்து வாயை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்கள் படத்தை ட்ரோல் செய்தால் சிவன் நிச்சயம் தண்டிப்பார்: ‘கண்ணப்பா’ நடிகரின் சாபம்..!

விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் ரிலீசா? இதற்கு முன் எத்தனை படங்கள் பொங்கலில் ரிலீஸ்?

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

‘என் கேரியரே முடிந்துவிட்டது என்றார்கள்’.. விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி !

அடுத்த கட்டுரையில்
Show comments