Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தின் விடாமுயற்சி படத்தில் இணையும் பாலிவுட் நடிகை!

அஜித்தின் விடாமுயற்சி படத்தில் இணையும் பாலிவுட் நடிகை!
, புதன், 20 செப்டம்பர் 2023 (08:04 IST)
அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

இந்த படத்தின் ஷுட்டிங் அக்டோபர் தொடக்கத்தில் துபாயில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்னொரு கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஹூமா குரேஷி, ஏற்கனவே அஜித்தோடு வலிமை படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை மறுத்தாரா அனிருத்?