Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’குட் பை’ ன்னு டிவீட்… சூசகமாக அஜித் 62 அப்டேட் கொடுக்கிறாரா விக்னேஷ் சிவன்!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (10:11 IST)
அஜித் 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவனோ, இல்லை லைகா நிறுவனமோ இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் விக்னேஷ் சிவனின் செயல்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் லண்டனில் முகாமிட்டு லைகா நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இப்போது லண்டனில் இருந்து இந்தியா கிளம்பியுள்ளார். இதைக் குறிப்பிடும் வகையில் “குட்பை லண்டன்” எனக் கூறியுள்ளார். இதனால் விரைவில் அஜித் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments