Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த லெவலுக்கு செல்லும் அஜித்தின் விடாமுயற்சி!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (08:33 IST)
அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

துணிவு படம் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆனது. அது ரிலீஸாகி 5 மாதங்கள் ஆகியும் இன்னும் அடுத்த படம் தொடங்கப்படவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் இப்போது படம் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் மகிழ் திருமேனி அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனமான லைகா ஆகிய இரு தரப்புக்கும் கதையை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதனால் அடுத்த கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

40 கோடி சப்ஸ்க்ரைபர்களை தாண்டிய Mr.Beast! நேராக வீட்டுக்கு சென்று பரிசளித்த Youtube CEO!

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments