Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அஜித் 62’ படத்தின் நாயகி தீபிகா படுகோனே? ஐஸ்வர்யா ராயுடனும் பேச்சுவார்த்தை!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (19:22 IST)
அஜித் நடிக்கவிருக்கும் 62வது படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதே நேரத்தில் ஐஸ்வர்யாராயுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகயிருக்கும் திரைப்படம் அஜித் 62. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
முதலில் இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் நாயகியாக நடிக்க தீபிகா படுகோன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் ஐஸ்வர்யாராயுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இருவரில் ஒருவர் இந்த படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

நீங்க போட்டுகிட்டே இருங்க… நாங்க பாத்துகிட்டே இருப்போம் – சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்!

கடைசி வரை நிறைவேறாமல் போன மனோஜ் பாரதிராஜாவின் ‘அந்த’ ஆசை!

ரிலீஸை நெருங்கிய ‘வீர தீர சூரன்’… விக்ரம் முதல் உதவி இயக்குனர்கள் வரை பலருக்கு சம்பள பாக்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments