Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிமையாக நடந்ததா ’அஜித் 61’ படத்தின் பூஜை?

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (09:49 IST)
அஜித் 61 படத்தின் பூஜை மிகவும் எளிமையாக நேற்று நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் இம்மாதம் 19 ஆம் தேதி தொடங்கும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பூஜை நேற்று எளிமையாக நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. படம் ஒரு கொள்ளை சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக ஐதராபாத்தில் மிகப் பிரம்மாண்டமாக மௌண்ட் ரோடு செட் போடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் இருந்து விலக போவதாக துஷாரா விஜயன் திடீர் அறிவிப்பு. . என்ன காரணம்?

எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ்பாபு படத்தில் நாசர்.. ஆனால் நடிகராக அல்ல..!

’பிதாமகன்’ இரண்டாம் பாகமா? ‘வணங்கான்’ டிரைலரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments