Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

AK 61 படப்பிடிப்புத் தளத்தில் அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

AK 61 படப்பிடிப்புத் தளத்தில் அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!
, சனி, 4 ஜூன் 2022 (14:25 IST)
அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. அதற்காக போடப்பட்ட வங்கி செட்டில் H வினோத் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”கனவு நனவானது”... விக்ரம் படத்தில் நடித்தது பற்றி கமல் டிவீட்!