Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு முறை கோப்ரா பாருங்கள், அப்போது தான் படம் புரியும்: அஜய்ஞானமுத்து

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (16:09 IST)
கோப்ரா திரைப்படத்தின் திரைக்கதை சுத்தமாக புரியவில்லை என ரசிகர்கள் கூறிய கருத்துக்கு இரண்டாவது முறை கோப்ரா பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும் என இயக்குனர் அஜய்ஞானமுத்து கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் வெளியான கோப்ரா  திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை என்பதும் இந்த படம் வசூலிலும் மிக மோசமான சாதனையை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் இந்த படம் குறித்து விமர்சனங்களுக்கு அஜய் ஞானமுத்து பதில் கூறியுள்ளார். அதில் கோப்ரா படத்தின் கதி புரியவில்லை என்று கூறியபோது சிக்கலான திரைக்கதை கொண்ட படங்கள் எனக்கு பிடிக்கும் என்றும் அந்த வகையில் இன்னொரு முறை கோப்ரா பாருங்கள் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் கூறினார் 
 
இமைக்கா நொடிகள் படம் போல் இல்லை என்று ஏமாற்றமடைந்த ரசிகர்கள் கருத்து நீங்கள் ஏமாற்றம் அடைந்ததற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் என்றும் அடுத்த முறை கண்டிப்பாக நீங்கள் திருப்தி அடையும் வகையில் ஒரு படத்தை எடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகையிடம் தவறாக நடக்க முயற்சி.. போலீஸ் வந்ததும் தெறித்து ஓடிய அஜித் பட நடிகர்!

வரதட்சணை வாங்கி திருமணம் செய்தேனா? ரம்யா பாண்டியன் விளக்க வீடியோ..!

நடிகையை ஏமாற்றியதாக வழக்கு: ‘காதல்’ பட நடிகர் சுகுமார் மீது வழக்குப்பதிவு..!

’தக்லைஃப்’ படத்தில் சிம்பு தான் ஹீரோ.. கமல் சிறப்பு தோற்றம் தான்.. பிரபலம் கூறிய தகவல்..!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments