அமேசான் ப்ரைமின் ஆல் டைம் ப்ளாக்பஸ்டர்! – சாதனை படைத்த ரிங்ஸ் ஆப் பவர்!

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (15:32 IST)
சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளியான ரிங்ஸ் ஆப் பவர் 24 மணி நேரத்தில் அதிகமானோரால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

ஆங்கிலத்தில் ஜே.ஆர்.ஆர் டோல்கியன் எழுதிய “லார்டு ஆப் தி ரிங்ஸ்” நாவலை தழுவி முன்னதாக “லார்டு ஆப் தி ரிங்ஸ்”, “ஹோபிட்” ஆகிய பட வரிசைகள் வெளியாகின.

உலகம் முழுவதும் பிரபலமான இந்த கதையின் முன்கதையாக “ரிங்ஸ் ஆப் பவர்” வெப்சிரிஸ் தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வெப்சிரிஸ் வெளியான 24 மணி நேரத்திற்குள் 25 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

இதுவரை அமேசான் ப்ரைமில் வெளியான வெப்சிரிஸ்களில் முதல் 24 மணி நேரத்திற்குள் அதிக பேரால் பார்க்கப்பட்ட ஆல் டைம் ரெக்கார்டை “ரிங்ஸ் ஆப் பவர்” பெற்றுள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியுள்ள இந்த தொடரின் அடுத்தடுத்த எபிசோடுகள் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை வெளியாகின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல நடிகையை கணவரே கடத்திய அதிர்ச்சி சம்பவம்.. மகள் என்ன ஆனார்?

நடிகையாக அறிமுகமான ’நாட்டாமை’ படத்தின் டீச்சர் நடிகை.. ஹீரோ விஜயகாந்த் மகன்..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுகிறாரா பும்ரா? என்ன காரணம்?

24 மீட்டர் சுதந்திர தேவி சிலை கீழே விழுந்து நொறுங்கியது.. பலத்த சூறாவளி காற்றால் விபரீதம்..!

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments