Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட்டில் ரீமேக் ஆகும் கைதி… இயக்குனர் இவரா?

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (09:25 IST)
தமிழ் சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கைதி திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கைதி திரைப்படம் இப்போது இந்தியில் ரீமேக் செய்யப் பட உள்ளது. இந்த படத்தை தமிழில் தயாரித்த எஸ் ஆர் பிரபுவே இந்தியிலும் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கிறார். கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். இப்போது திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்துவரும் நிலையில் திரைக்கதையில் ஒரு முக்கியமான மாற்றமாக படத்தில் கதாநாயகி பாத்திரம் ஒன்றை புகுத்த உள்ளார்களாம்.

இந்நிலையில் இப்போது இந்தியில் இந்த படத்தை கதாநாயகனாக நடிக்கும் அஜய் தேவ்கனே இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அவர் இரண்டு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments