Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா ரஜினியின் ‘பயணி’ மியூசிக் வீடியோ!

ஐஸ்வர்யா
Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (17:11 IST)
ஐஸ்வர்யா ரஜினியின் ‘பயணி’ மியூசிக் வீடியோ!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய பயணி என்ற மியூசிக் வீடியோ சற்றுமுன் ரிலீஸாகியுள்ளது. 
 
ரஜினிகாந்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த மியூசிக் வீடியோ அட்டகாசமாக வைரலாகி வருகிறது 
 
ஜானி மாஸ்டர் மற்றும் ஸ்ரஷ்டி  வர்மா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மியூசிக் வீடியோவில் உள்ள ஒவ்வொரு காட்சியும் அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளிக்கின்றனர் 
 
அனிருத் மிக அருமையாக பாடி உள்ளார் என்றும் அன்கித் திவாரி சூப்பராக இசை அமைத்து உள்ளார் என்றும் இந்த மியூசிக் வீடியோவில் நடித்துள்ள அனைவருமே இயல்பாக தங்கள் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள் என்றும் கமல் பதிவாகி வருகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மோகன்லாலின் எம்புரான் படத்தின் காட்சிகள் நீக்கம்… ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கண்டனம்!

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments