Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

aiswarya
Webdunia
திங்கள், 2 மே 2022 (18:19 IST)
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மலையாளத்தில் நடிக்கவிருக்கும் படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 இந்த படத்திற்கு ’ஹெர்’ டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிரபல மலையாள இயக்குனர் லிஜின் ஜோன்ஸ் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் இரண்டு வெற்றி படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஊர்வசி, பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்யா நம்பீசன், லிஜோமொல் ஜோஸ், பிரதாப்போத்தன், குரு சோமசுந்தரம், ராஜேஷ் மாதவன் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments