Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் நடிக்கும் புதிய வெப் சீரிஸ்… வெளியான வித்தியாசமான போஸ்டர்!

ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் நடிக்கும் புதிய வெப் சீரிஸ்… வெளியான வித்தியாசமான போஸ்டர்!
, வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (15:05 IST)
புஷ்கர் காயத்ரி கதை எழுதி தயாரிக்கும் புதிய வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது.

விக்ரம் வேதா படத்தின் மூலம் முன்னணி இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி தம்பதியினர் தற்போது இந்தியில் அந்த படத்தை இயக்கி வருகின்றனர். இதையடுத்து இப்போது அவர்கள் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றையும் தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் ஆகியோர் நடிப்பில் புஷ்கர்- காயத்ரி கதையில், பிரம்மா மற்றும் அணுசரன் ஆகியோர் இயக்கத்தில் சுழல் என்ற வெப் சீரிஸ் உருவாகி வருகிறது. இந்த சீரிஸின் புதிய வித்தியாசமான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சி காட்டுவதில் குறையே வைக்கமாட்டாங்க... ரசிகர்களை இழுக்கும் கியாரா அத்வானி!