பெண்களை நேசியுங்கள்: ஐஸ்வர்யா ரஜினியின் மகளிர் தின பதிவு

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (11:40 IST)
பெண்களை நேசியுங்கள்: ஐஸ்வர்யா ரஜினியின் மகளிர் தின பதிவு
பெண்களை நேசியுங்கள் அவ்வாறு பெண்களை நேசித்தால் வாழ்க்கை உங்களை நேசிக்கும் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச மகளிர் தின செய்தியாக கூறியுள்ளார்.
 
சமீபத்தில் கொரோனா வைரஸில் இருந்து மீண்ட ஐஸ்வர்யா ரஜினி தனக்கு சிகிச்சை அளித்த நர்சுகள் உடன் சேர்ந்து மகளிர் தினத்தை கொண்டாடினார் 
இதுகுறித்த புகைப்படத்தை பதிவு செய்த அவர் பெண்கள் அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க இந்த சமுதாயம் உதவி செய்ய வேண்டும் என்றும் பெண்களை நேசியுங்கள் என்றும் அவ்வாறு பெண்களை நேசித்தால் உங்களது வாழ்க்கை உங்களை நேசிக்கும் என்றும் பதிவு செய்துள்ளார்
 
இந்த பதிவு தனுசுக்கு மறைமுகமான செய்தியா என்ற கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

சிரஞ்சீவி - நயன்தாரா ஆட்டம் போடும் டூயட் பாடல்.. 'மன சங்கரவரபிரசாத் காரு' சிங்கிள் பாடல் ரிலீஸ்..

பிக் பாஸ் 9: இந்த வாரத்தில் அதிர்ச்சி வெளியேற்றம்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே...!

அடுத்த கட்டுரையில்
Show comments