Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிஷா மாதிரி இருக்கீங்க... ஹீரோயின் தோற்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (11:47 IST)
நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் அழகிய போட்டோஸ்!
 
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2004ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே திடீரென இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். 
 
விவகாரத்துக்கு பின்னர் மீண்டும் திரைப்படங்களை இயக்க மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இதனிடையே யோகா, ஒர்கவுட் என உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஐஸ்வர்யா தற்போது சேலையில் ஹீரோயின் போன்று செம அழகாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

விஜய்யின் கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன்!

அஜித் படத்தைக் கண்டுகொள்ளாமல் பாலிவுட் செல்கிறாரா சிறுத்தை சிவா!

அடுத்த கட்டுரையில்
Show comments