Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொஞ்சமா தான் காட்டுவேன் ஓகே வா....? தூக்கி காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (20:05 IST)
சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு... நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். 
 
அதையடுத்து நீதானா அவன் (2010) தமிழ்த் திரைப்படத்தில்நடித்து நடிகையாக அறிமுகமானார். பின்னர் அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார். இவரை பிரபலமாக்கியது காக்கா முட்டை திரைப்படம் தான். 
 
அதன் படம் இவரின் மார்க்கெட்டை உச்சத்திற்கு உயர்த்தியது. அதன்பின் தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களுடன் நடித்தார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையணிந்து கைகளை மேலே தூக்கி லைட்டான இடுப்பு கவர்ச்சியை காட்டி ஹாட்டாக போஸ் கொடுத்து அனைவரையும் வசீகரித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத் இசைக் கச்சேரி!

அடுத்த கட்டுரையில்
Show comments