Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேக் சாப்ட்டு இடத்த காலி பண்ணிய நடிகை!

கேக் சாப்ட்டு இடத்த காலி பண்ணிய நடிகை!
, வியாழன், 8 ஜூலை 2021 (15:08 IST)
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மோகந்தாஸ் படத்தில் தனது காட்சிகளை நடித்து முடித்துக் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகையாகவும் எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பவராகவும் இருந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். டெம்ப்ளேட் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் காக்கா முட்ட படத்தில் நடித்திருந்தார். அதைப் போலவே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான நம்ம வீட்டுப்பிள்ளை படத்திலும் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். இப்படி குட்டி நயன்தாராவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்நிலையில் அவர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் மோகன்தாஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்போது அவரின் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் படப்பிடிப்புக் குழுவினர் அவருக்கு கேக் ஊட்டி பிரியா விடை கொடுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த படத்த தொடாதீங்கப்பா… ரீமேக் முயற்சிக்கு ரசிகர்கள் எதிர்ப்பு!