Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரை ட்ராயரில் ஹாயாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

Advertiesment
அரை ட்ராயரில் ஹாயாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!
, சனி, 27 ஏப்ரல் 2019 (11:50 IST)
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பிறகு  கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றியாளரானார்.


 
தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின்னர் நடிகை படங்களில் நடித்திருந்தலும் “பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை” போன்ற படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. 
 
தமிழ் பெண்ணான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நயன்தாராவிற்கு அடுத்து கோலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். அந்தளவிற்கு டஜன் கணக்கில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகிறது. 

webdunia

 
தமிழ் சினிமாவை தொடர்ந்து  டோலிவுட்டில் நடிக்கவிருக்கும் அவர் சமீப காலமாக அல்டரா மாடர்னாக திரிந்து வருகிறார். அந்தவகையில் தற்போது அம்மணி அரை டிராயரில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்தி சினிமாவில் அடியெடுத்து வைக்கப்போகிறாரோ..? பாலிவுட் பக்கம் தலைகாட்ட ஆரம்பித்தால்  எல்லோரும் இப்படிதான் மாறிடுவார்கள் என கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்..

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடேங்கப்பா! அவென்ஜர்ஸ் முதல் நாள் வசூல் இவ்ளோவ்வா! கேட்டால் வாயடைத்து போவீங்க!