Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சம்பளத்தை ஏற்றிய குட்டி நயன்தாரா நடிகை!

சம்பளத்தை ஏற்றிய குட்டி நயன்தாரா நடிகை!
, செவ்வாய், 27 ஜூலை 2021 (16:36 IST)
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சம்பளத்தை ஏற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகையாகவும் எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பவராகவும் இருந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். டெம்ப்ளேட் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் காக்கா முட்ட படத்தில் நடித்திருந்தார். நயன்தாராவுக்கு என்று எப்படி ஒரு மார்க்கெட் இருக்கிறதோ அதுபோல இவருக்கும் ஒரு மார்க்கெட் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இப்போது அவரின் இரண்டு படங்கள் ஓடிடியில் ரிலிஸாக உள்ள நிலையில் தனது சம்பளத்தைக் கணிசமாக உயர்த்தி உள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் நடிப்பில் எம் ஜி ஆர் பட ரீமேக்… கடைசி நேரத்தில் கைவிட்டுப் போன வாய்ப்பு!