பாலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் வருகிறது… ஆனால்…? ஐஸ்வர்யா லஷ்மியின் காத்திருப்பு!

Webdunia
சனி, 20 மே 2023 (14:08 IST)
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, சமீபத்தில் அர்ஜுன் தாஸோடு இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர, இருவரும் காதலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூற ஆரம்பித்தனர். அதன் பின்னர் தங்களுக்குள் இருப்பது வெறும் நட்புதான் எனக் கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் ஒரு நேர்காணலில் தனக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

சமீபகாலமாக இவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகின்றன. அந்தவகையில் இப்போது மெல்லிய ஆடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 

பாலிவுட் படங்களில் நடிப்பது குறித்து பேசியுள்ள இவர் “பாலிவுட் இந்தியாவின் மிகப்பெரிய சினிமா துறையாக உள்ளது. நான் பாலிவுட் படங்களை பார்த்து வளர்ந்தவள். எனவே பாலிவுட்டில் நடிக்கும் ஆசை எனக்கும் இருக்கிறது. ஆனால் இப்போது வரும் வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. அதனால் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆக்சன் கிங் அர்ஜுன்: கராத்தே மாஸ்டராக மிரட்டும் புதிய படம்!

மாரி செல்வராஜின் 'பைசன்' படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா? தணிக்கையில் சிக்கல் வருமா?

அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் படத்திற்கு ஃபைனான்ஸ் கொடுக்க ஆள் இல்லையா? என்ன காரணம்?

பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

அனுபமாவின் லேட்டஸ்ட் ஹோம்லி லுக் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments