Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்களின் ரீசன்ட் கிரஷ் ஐஸ்வர்யா லக்ஷ்மியின் ஸ்டைலிஷ் கிளிக்ஸ்!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (21:45 IST)
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் எனும் படத்தில் நடித்ததை அடுத்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. இந்நிலையில் அடுத்த படங்களுக்கான வாய்ப்புகளைப் பெறும் விதமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 
சமீபத்தில் ரிலீஸான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி வேடத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து தொடர்ந்து சில மலையாளப் படங்கள் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் இப்போது ஸ்டைலிஷ் லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்