Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கை இல்லாத ஜாக்கெட்டில் ஸ்டைல் காட்டும் ஐஸ்வர்யா தத்தா -வீடியோ!

கை இல்லாத ஜாக்கெட்டில் ஸ்டைல் காட்டும் ஐஸ்வர்யா தத்தா -வீடியோ!
, சனி, 10 டிசம்பர் 2022 (13:40 IST)
ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  
 
இவர் பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெறுக்கப்பட்டே பிரபலமானார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வருகிறார். 
 
இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கிளாமர் போட்டோ, வீடியோ என வெளியிடும் அவர் தற்போது சப்போர்ட் இல்லாத ஜாக்கெட் அணிந்து செம ஸ்டைலாக போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிம்மில் வெறித்தனமா ஒர்க் அவுட் பண்ணும் லாஸ்லியா - வீடியோ!