Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலில் விழுந்த பழம்.. பாவாடை பறக்கவிட்டு பளபளன்னு காட்டிய ஐஷு!

பாலில் விழுந்த பழம்.. பாவாடை பறக்கவிட்டு பளபளன்னு காட்டிய ஐஷு!
, செவ்வாய், 29 மார்ச் 2022 (13:33 IST)
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 
 
பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்தார். இருந்தும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் ஏதும் அவருக்கு கிடைக்கவில்லை. 
webdunia
இதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு ரசிகர்கள் தன்னை மறந்திடாமல் பார்த்துக்கொள்கிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். தற்போது மஞ்சள் நிற லாங் கௌன் அணிந்து தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”கொஞ்சம் லேட்டுதான்”… கலர்புல்லான இலியானா – வைரல் pic!