Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லீ மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஏஜிஎஸ்!

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (19:09 IST)
இயக்குனர் அட்லீ விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் தயாரிக்கும் இப்படம்  வருகிற தீபாவளி தினத்தில் ரிலீசாகவுள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது 
இந்நிலையில் அட்லீயின் மனைவிக்கு தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் சர்ப்ரைஸ் கிஃப்ட்  கொடுத்துள்ளனர். அதில் பிகில் பிரிண்ட் செய்யப்பட்ட  டி சர்ட், மொபைல் கவர் உள்ளிட்ட கிஃப்ட்களை வழங்கியுள்ளது.
 
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரியா அட்லீ, #bigilfever என குறிப்பிட்டு ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு தனது நன்றி தெரிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த நெட்டிசன்ஸ் சிலர் "படம் ஏ ஜி எஸ் அவர்களுடையது கதை யாருடையது" என கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் மீண்டும் கதாநாயகியாகும் சமந்தா!

படையப்பா ரஜினி ஸ்டைலில் பாம்பை அசால்ட்டாக தூக்கிய சோனு சூட்! - வைரலாகும் வீடியோ!

‘வார் 2’ படத்தில் செகண்ட் ஹீரோவா ஜூனியர் என் டி ஆர்?... படக்குழு வெளியிட்ட தகவல்!

கணவரைப் பிரிகிறாரா ஹன்சிகா மோத்வானி?…ரசிகர்கள் அதிர்ச்சி!

ஸ்ரீசாந்தின் மகள் சொன்ன வார்த்தையால் நொறுங்கிவிட்டேன்… ஹர்பஜன் சிங் உருக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments