Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் ஆண்டனி & அருண் விஜய் நடிக்கும் அக்னி சிறகுகள்….டீசர் பற்றி வெளியான தகவல்!

விஜய் ஆண்டனி & அருண் விஜய் நடிக்கும் அக்னி சிறகுகள்….டீசர் பற்றி வெளியான தகவல்!
, புதன், 25 மே 2022 (18:21 IST)
இயக்குனர் நவீன் மூடர்கூடம் திரைப்படத்துக்குப் பிறகு இயக்கும் அடுத்த படமாக ‘அக்னிசிறகுகள்’ உருவாகி வருகிறது.

நடிகர்கள் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இருவரும் இணைந்து’அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கி வருகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி சிவா தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ஷாலினி பாண்டே இப்போது படத்தில் இருந்து வெளியேறிவிட்டாராம். இதனால் அவர் நடித்த காட்சிகளுக்குப் பதில் இப்போது அக்‌ஷரா ஹாசனை புக் செய்து படத்தை இயக்கி வருகிறாராம் நவீன்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் டீசரை மே 27 ஆம் தேதி வெளியிட உள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல இயக்குனர் மீது பணமோசடி புகார்...