Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சந்தானம் நடித்த ‘ஏஜண்ட் கண்ணாயிரம்’: ஃபர்ஸ்ட் சிங்கிள் தீம் ரிலீஸ்

Advertiesment
Agent Kannayiram
, புதன், 12 அக்டோபர் 2022 (20:33 IST)
நடிகர் சந்தானம் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ஏஜென்ட் கண்ணாயிரம் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சந்தானம் ஜோடியாக ரியா சுமன் என்பவர் நடித்து வரும் இந்த படத்தில் ஸ்ருதி ஹரிஹரன், புகழ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மனோஜ் பிதா என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் 
 
இந்த நிலையில் சந்தானம் நடித்த ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீம் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘பொன்னியின் செல்வன்’ படம் பார்த்த தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி!