Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுத்தமாக கனெக்ட் ஆகாத சந்தானத்தின் ஏஜெண்ட் கண்ணாயிரம்…ரசிகர்கள் அதிருப்தி!

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (15:05 IST)
தெலுங்கில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற ஏஜெண்ட் சாய் சீனிவாசா படத்தின் ரீமேக் ஆகும். கடந்த நவம்பர் 25 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை ரிலீஸுக்கு முன்னர் மேற்கொண்ட சந்தானம்  “இந்த படத்தில் காமெடியை எதிர்பார்க்காதீர்கள். இந்த படத்தில் காமடியே பண்ணவேண்டாம் என இயக்குனர் சொல்லிவிட்டார். ஒரு சாதாரண ஏஜெண்ட் ஒரு பயங்கரமான விஷயத்தை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை” எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் பட ரிலீஸுக்குப் பிறகு இந்த படத்தின் முதல் நாளே சில காட்சிகள் ரத்து செய்தனர். படம் பார்த்த ரசிகர்களும் சுத்தமாக படம் கவரவில்லை என்று சமூகவலைதளங்களில் விமர்சனங்களே எழுந்துள்ளன. தொடர்ந்து சமீபகாலமாக சந்தானத்தின் படங்கள் ரசிகர்களை ஏமாற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

இனிமே அவர டாக்டர் அட்லி-னுதான் கூப்டணும்… கௌரவப்படுத்திய பல்கலைக்கழகம்!

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர்!

‘ஆண்பாவம்’ புகழ் பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

மாமன் படத்துக்கு வெற்றி விழா கிடையாது… நடிகர் சூரி சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments