Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் சொந்தத் தயாரிப்பில் நடிக்கும் விஷ்ணு விஷால்

மீண்டும் சொந்தத் தயாரிப்பில் நடிக்கும் விஷ்ணு விஷால்
, வியாழன், 8 செப்டம்பர் 2016 (18:04 IST)
எழில் இயக்கிய வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தை தயாரித்து நடித்தார் விஷ்ணு விஷால். படம் முதலுக்கு மோசம் செய்யவில்லை.

 
 
 
அந்த வெற்றி தந்த உற்சாகத்தில் மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கிறார். அவரோ நாயகன். படத்தை இயக்குவது முருகானந்தம் என்ற அறிமுக இயக்குனர்.
 
தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் மாவீரன் கிட்டு படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். அது முடிந்ததும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடக்க உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்தமான் தாய்லாந்து ஆதிவாசி... ஜெயம் ரவியின் புதுப்படம்