Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்தமான் தாய்லாந்து ஆதிவாசி... ஜெயம் ரவியின் புதுப்படம்

அந்தமான் தாய்லாந்து ஆதிவாசி... ஜெயம் ரவியின் புதுப்படம்
, வியாழன், 8 செப்டம்பர் 2016 (17:46 IST)
போகன் படத்தில் நடித்துவரும் ஜெயம் ரவி சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் டிக் டிக் டிக் படத்தில் நடிக்கிறார்.

 
 
 
அத்துடன் ஏ.எல்.விஜய் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இது சரித்திரப் படமாக தயாராக உள்ளது.
 
இந்தப் படத்தின் காட்சிகளை அந்தமான், தாய்லாந்து ஆகிய இடங்களில் எடுக்க உள்ளனர். இதில் ஜெயம் ரவி ஆதிவாசியாக நடிப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு திரு. பிரபல இந்தி நடிகர் திலீப்குமாரின் பேத்தி சயாஷா நாயகியாக அறிமுகமாகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்வராகவன் இயக்கத்தில் விஜய் - இப்படியும் ஒரு தகவல்