Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் நயன்தாரா படத்துக்கு இசையமைக்கும் ஹிப் ஹாப் ஆதி

மீண்டும் நயன்தாரா படத்துக்கு இசையமைக்கும் ஹிப் ஹாப் ஆதி

மீண்டும் நயன்தாரா படத்துக்கு இசையமைக்கும் ஹிப் ஹாப் ஆதி
, செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (15:34 IST)
நயன்தாரா நடித்த தனி ஒருவன் படத்துக்கு இசையமைத்த ஹிப் ஹாப் ஆதி நயன்தாரா நடிக்கவுள்ள, இமைக்கா நொடிகள் படத்துக்கும் இசையமைக்கிறார்.


 

 
அஜய் ஞானமுத்து இயக்கும் இந்த த்ரில்லர் படத்தில் அதர்வா, நயன்தாரா நடிக்கின்றனர். நயன்தாரா இதில் அதர்வா ஜோடி கிடையாது, ஆனால் முக்கியமான வேடம்.
 
இந்தப் படத்துக்கு இசையமைக்க ஹிப் ஹாப் ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கேமியோ ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் பவர் பாண்டியில் நடிக்கும் கௌதம்