Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் டிவி திடீரென டெலிட் செய்த பிக்பாஸ் புரமோ வீடியோ

Webdunia
திங்கள், 15 ஜூலை 2019 (10:01 IST)
விஜய் டிவி ஒவ்வொரு நாளும் தினமும் மூன்று புரமோ வீடியோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிலையில் இன்று காலை சரியாக 9 மணிக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் நாமினேஷன் குறித்து போட்டியாளர்கள் கூறும் காட்சிகள் இருந்தது. ஆனால் அந்த வீடியோ திடீரென நீக்கப்பட்டது
 
அதற்கு பதிலாக புதியதாக வெளியிட்டுள்ள வீடியோவில் தர்ஷனை மீரா புரபோஸ் செய்தது குறித்து சேரன் மற்றும் ஷெரின் உரையாடும் காட்சிகள் உள்ளது. மீராவுக்கு இந்த வீட்டைவிட்டு போகப்போகிறோமோ என்ற பயம் வந்துவிட்டதாகவும், ஒருசில நாட்கள் மட்டுமே பழகிய ஒருவரிடம் எப்படி ஒரு பெண்ணால் எங்க அம்மாகிட்ட வந்து கல்யாணம் பற்றி பேசு' என்று கூற முடியும் என்றும் சேரன் வியப்புடன் கேள்வி எழுப்புகிறார். அதை ஷெரினும் ஆமோதிக்கின்றார்.
 
வனிதா வெளியே சென்றபின்னர் அடுத்த குறி மீராவாகத்தான் இருக்கும் என்பது மீராவுக்கே புரிந்துவிட்டது போல் தெரிவதால் அவர் இந்த வீடியோவில் அமைதியாக தனிமையில் எதையோ யோசித்து கொண்டிருப்பது போல் தெரிகிறது. வனிதா இல்லாத வீடு அமைதியாக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் மீராவால பூகம்பம் வெடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments