Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர்ச்சனாவை அடுத்து ஆரி, அனிதாவை குறி வைக்கும் ஹவுஸ்மேட்ஸ்!

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (10:05 IST)
அர்ச்சனாவை அடுத்து ஆரி, அனிதாவை குறி வைக்கும் ஹவுஸ்மேட்ஸ்!
பிக்பாஸ் வீட்டில் அன்பு என்ற தந்திரத்தை பயன்படுத்தி விளையாடி வந்தாலும் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக அர்ச்சனா இருந்தார். ஆனால் அவர் செய்த அன்பு என்ற ஒரு சிறு தவறு காரணமாக நேற்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார் 
 
இந்த நிலையில் அர்ச்சனாவை அடுத்து ஆரி, அனிதா, பாலாஜி ஆகிய மூவர் மட்டுமே தற்போது வலிமையான போட்டியாளராக இருக்கின்றனர். இதனை அடுத்து இந்த வாரம் ஆரி, அனிதாவை ஹவுஸ்மேட்ஸ் குறிவைத்து நாமினேஷன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலாஜி இந்த வார கேப்டன் என்பதால் அவர் தப்பித்துவிட்டார். 
 
சற்று முன் வெளியான இன்றைய முதல் புரமோ வீடியோவில் யார் யாரை நாமினேசன் செய்துள்ளனர் என்பதை பார்ப்போம்.
 
சோம்: ஷிவானி ஆஜித் பாலாவை நம்பி
 
பாலாஜி: சோம்
 
அனிதா: ஆஜித், ஷிவானி
 
ரம்யா: கேபி, ஆரி
 
ஆரி: கேபி, ஷிவானி
 
ஆஜித்: அனிதா, ஆரி
 
கேபி: அனிதா
 
ரியோ: ஆரி, 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

7 கோடி ரூபாய் டெபாசிட்… அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்ய வேண்டும் - வீர தீர சூரன் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஆணை!

ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தா?... இணையத்தில் தீயாய்ப் பரவிய தகவல்!

எனக்கும் எல்லோரைப் போலவும் திருமண ஆசை இருந்தது… ஆனால்?- மனம் திறந்த ஷகீலா!

முன்னணி நடிகரோடு பாலிவுட்டில் இரண்டாவது படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

ராம்சரண் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் & டைட்டிலை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments