அதிதிஷங்கர் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (13:40 IST)
பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்த ’விருமன்’ திரைப்படம் வரும் 12ம் தேதி இதழில் வெளியாக உள்ளது. பிரபல இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அதிதிஷங்கர் நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ’மண்டேலா’ என்ற திரைப்படத்தை இயக்கியதேசிய விருது இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் அடுத்த படமான ‘மாவீரன்’ படத்தின் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார் 
 
சிவகார்த்திகேயன் நாயகனாக இந்த படத்தில் நடிக்கவுள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக அதிதிஷங்கர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்தில் கார்த்தி இரண்டாவது படத்தில் சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் அதிதிஷங்கருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

VJ பாருவை மிஞ்சிய சவுண்ட் பார்ட்டி திவ்யா? தொட்டதெற்கெல்லாம் வெடிக்கும் சண்டை! - Biggboss season 9

முகவரி மற்றும் வேட்டையாடு விளையாடு படங்களின் வரிசையில் இணைந்த ஆர்யன்…க்ளைமேக்ஸ் மாற்றம்!

பிஸ்னஸ் மாடலை மாற்றும் ஓடிடி நிறுவனங்கள்… தயாரிப்பாளர்களுக்கு அடுத்த இடி!

அன்பான ரசிகர்களே அதை மட்டும் செய்யாதீர்கள்… தனுஷ் 54 படக்குழு வேண்டுகோள்!

‘ஜெயிலர் 2’ படத்தில் இருந்து விலகினாரா பாலைய்யா?... அவருக்குப் பதில் இவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments