Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடேங்கப்பா! இது அட்லி, விஜய்க்கு கூட தெரியுமா?

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (05:14 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நேற்று வந்தாலும் வந்தது, இந்த ஃபர்ஸ்ட்லுக்கை பி.எச்.டி மாணவர்கள் போல் விஜய் ரசிகர்கள் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துவிட்டனர்.



 


மெர்சல் என்ற தலைப்பின் எழுத்துக்கள் மாட்டின் கொம்பு மற்றும் வால்போல் உள்ளது என்றும், இளையதளபதி என்பது தளபதி ஆக புரமோஷன் பெற்றதையும் கண்டுபிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு கண்டுபிடிப்பாக இந்த படத்தின் டைட்டிலை தலைகீழாக வைத்து பார்த்தால் அதில் 'விஜய்' என்ற ஆங்கில எழுத்துக்கள் VIJAY என்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் விஜய், மற்றும் அட்லி யோசித்தார்களா என்று தெரியவில்லை, ரசிகர்களின் கற்பனை எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஷூட்டிங் ஓவர்… இந்தியா திரும்பியப் படக்குழு!

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!

இராமாயணம் படத்தில் இணைந்த ‘மேட் மேக்ஸ்’ ஸ்டண்ட் கலைஞர்!

‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments