ஸ்ரேயாவின் 'அண்டாவை காணோம்' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (05:06 IST)
திமிரு, காஞ்சிவரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும் விஷால் அண்ணனின் மனைவியுமான ஸ்ரேயா ரெட்டி நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கோலிவுட்டில் ரீஎண்ட்ரி ஆகி நடித்த படம் 'அண்டாவ காணோம்



 


இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வரும் 26ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பிரபல முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை காஜல் அகர்வால் மருத்துவமனையில் அனுமதியா? என்ன நடந்தது?

கார் ரேஸ் சீசன் முடிந்தது! மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் AK! - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் ‘eye candy’ புகைப்படங்கள்… அசத்தல் ஆல்பம்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் இழுக்கும் எஸ்தர் அனிலின் புகைப்படங்கள்!

ட்யூட் படத்தின் மூலம் 35 கோடி ரூபாய் லாபம்… ரிலீஸுக்கு முன்பே அறிவித்த தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments