இன்றைய உலகில் உலக மக்களின் மிகப்பெரிய தகவல் தொடர்பு சாதனம் இது இல்லாம உலகில் எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் அதுகுறுத்த செய்திகள் அது செய்திகள் வெளியாகும்.
இந்நிலையில் பிரபல நடிகை தன் உருவம் குறித்த கிண்டல் பதிவிட்ட ரசிகர்களின் 8000பேர் கணக்கை ப்ளாக் செய்துள்ளார் நடிகை நேஹா மேனன். மேலும், இந்த கமெண்டுகள பார்க்கும்போது தனக்கு மன அழுத்தம் ஏற்ப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் நெகட்டிவ் கமெண்டுகள் வந்தால் அவற்றை பிளாக் செய்துவிடுவதாகவும் எச்சரித்துள்ளார் நேஹா மேனன்.