Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜே மகேஸ்வரியா இது… கவர்ந்திழுக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (12:39 IST)
நடிகைகளுக்கு ஈடாக டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளிகள் பலரும் பெரும் பிரபலமடைந்து திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். அந்தவகையில் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மீடியா உலகில் அறிமுகமானவர் மகேஸ்வரி. ஆரம்பமே மிகப்பெரிய இடத்தில் கொண்டு சென்று நிறுத்தியதால் தொடர்ந்து இசைஅருவி தொலைக்காட்சியில் தொகுப்பானியாக பணியாற்றினார். பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என சிறிய கேப்  விட்டிருந்த மகேஸ்வரி சீரியல்களில் நடிக்க துவங்கினார். இதையடுத்து குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்து பிரபலமானார்.

சமீபத்தில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். சினிமா வாய்ப்புக்காக தன்னுடைய கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வரும் இப்போது பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vj Maheswari (@maheswarichanakyan)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments