Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் ஓயாத ஹலமதி ஹபிபோ…. யுடியூபில் படைத்த சாதனை!

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (12:33 IST)
விஜய்யின் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் இணையத்தில் தெறி ஹிட் அடித்தது.  விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் கடந்த ஆண்டு ஏபரல் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாட்டு ஒன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி பேன் இந்தியா ஹிட் ஆனது. ரிலீஸுக்குப் பின் அந்த பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி அதுவும் ஹிட்டானது. படம் ரிலீஸாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும், இந்த பாடலின் தாக்கம் மட்டும் குறையவில்லை.

இந்நிலையில் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த பாடல் யுடியூபில் சுமார் 40 கோடி பேருக்கும் மேலான எண்ணிக்கையில் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments