Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் படத்தில் மட்டும்தான் என்னை பாடிஷேமிங் செய்யவில்லை.. வித்யூலேகா ராமன் ஆதங்கம்!

vinoth
வெள்ளி, 16 மே 2025 (14:59 IST)
பிரபல காமெடி நடிகையான வித்யுலேகா ராமன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் வெகுவாக ஈர்த்தது. பின்னர் தனது உடல் எடையை குறைத்து கட்டான கவர்ச்சியில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா ஓரளவிற்கு உடலை குறைத்து அடிக்கடி கவச்சியான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் தான் நடித்த 99 சதவீதப் படங்களில் தன்னுடைய உடல் எடை குறித்து கேலி செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். அதில் “பவர் பாண்டி படம் தவிர மீதி எல்லா படங்களிலும் என்னை உருவ கேலி செய்தார்கள். பலரும் ஏன் அதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனக் கேட்கிறார்கள். நான் இதுபற்றி கேட்டால் அவர்கள் என்னை நீக்கிவிட்டு வேறொரு நடிகையை வைத்து எடுப்பார்கள். என் வாய்ப்புதான் போகும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கேம்சேஞ்சர் படுதோல்வி… மீண்டும் இணையும் தில் ராஜு & ராம்சரண்!

அஜித்தின் அடுத்த பட தயாரிப்பாளர் இவரா?... வெளியான தகவல்!

கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன் லாலின் மகள் விஸ்மயா!

முடிந்தது இராமாயணம் முதல் பாக ஷூட்டிங்! படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த ரன்பீர்!

மாரி செல்வராஜ் ஷாருக் கானை வைத்துப் படம் இயக்க வேண்டும்- இயக்குனர் ராம் ஆசை!

அடுத்த கட்டுரையில்
Show comments