Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த இடத்துல ஓப்பன் வச்சு ஒரு மாத்தி ஆள மயக்கும் வேதிகா -லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ்!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (14:29 IST)
நடிகை வேதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை வேதிகா. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 
 
அதன் பிறகு முனி படத்தில் ராகவா லாரன்சிற்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். தொடர்ந்து காளை படத்தில் சிம்புவுக்கு ஜோடியா நடித்தார். பின்னர் பரதேசி படம் அவரது நடிப்பை பெரிதும் பாராட்டியது. 
 
இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் தொடர்ந்து கவர்ச்சியை கையில் எடுத்து வாய்ப்பு தேடி வரும் வேதிகா தற்போது கிளாமரான உடையில் முன்பக்கம் கொஞ்சம் ஓப்பன் வைத்து ஒல்லி பெல்லி அழகை காட்டி கிறுகிறுக்க வைத்துவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments