Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்க இடுப்பு அழகு இருக்கே ப்பாஹ... structure காட்டி விருந்தளித்த வேதிகா!

உங்க இடுப்பு அழகு இருக்கே ப்பாஹ... structure காட்டி விருந்தளித்த வேதிகா!
, திங்கள், 7 பிப்ரவரி 2022 (15:17 IST)
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் நடிகை வேதிகா.
 
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் இவர், பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார்.
 
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து "காளை", ‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார். திடீரென புது நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. 
 
இதையடுத்து சினிமாவிற்கு சில காலம் கேப் விட்டு மீண்டும் வாய்ப்புக்காக முயற்சித்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருக்கும் வேதிகா தற்போது இடுப்பு structure காட்டி எல்லோரையும் கவர்ந்திழுத்துள்ளார்.  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vedhika (@vedhika4u)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சி கூட அழகாய் காட்ட உங்களால் தான் முடியும் - சேலையில் வசீகரிக்கும் வாணி போஜன்!