Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீச்சல் உடையில் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட வேதிகா - வீடியோ!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (14:36 IST)
தென்னிந்தியத் திரைப்பட திரைப்பட நடிகையான வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
 
அதை தொடர்ந்து தமிழில் முனி, காளை , சக்கரக்கட்டி, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வெகு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் இன்றவுள்ளவும் ஹிட் ஹீரோயினாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறார். ஆனால் வாய்ப்பு தான் சரியாக கிடைக்கமாட்டேங்குது.
 
தொடர்ந்து படவாய்ப்புக்காக எதையெதையோ செய்து முயற்சித்து வரும் வேதிகா தற்போது நீச்சல் உடையில் கடலில் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகள் கிளாமர் ரசனையில் மூழ்கியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vedhika (@vedhika4u)

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments