Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கானா பாலா; குக் வித் கோமாளி பவித்ராவின் புதிய ஆல்பம் பாடல்! – மாமா கால்மா இன்று ரிலீஸ்!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (13:18 IST)
குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லக்‌ஷ்மியின் புதிய தமிழ் ஆல்பம் பாடம் இன்று வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பவித்ரா லக்‌ஷ்மி. ஜோஷ் விவியன் இசையமைத்துள்ள இந்த ஆல்பம் பாடலை கானா பாலா பாடியுள்ளார். நீண்ட காலம் கழித்து இந்த பாடலின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கிறார் கானா பாலா.

திங்க் ம்யூசிக் இந்தியா தயாரிக்கும் இந்த ஆல்பம் பாடலில் பவித்ரா லட்சுமியும் நடித்துள்ளார். ”மாமா கால்மா” என்ற இந்த ஆல்பம் பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாவதாக திங்க் மியூசிக் அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்ஜியஸ் லுக்கில் கலக்கல் போட்டோஷூட் … தமன்னா க்யூட் ஆல்பம்!

மரூன் கலரில் வித்தியாசமான உடை… ஹன்சிகாவின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

‘இந்தாங்க திரைக்கதை..’ சூர்யாவிடம் ஒப்படைத்த வெற்றிமாறன் – வாடிவாசல் அப்டேட்!

கமல் & அன்பறிவ் சகோதரர்கள் இணையும் படம் தொடங்குவது எப்போது?

ஜனநாயகனில் விஜய் பெயர் இதுவா? கட்சி பேரும் வந்துட்டே! முழு அரசியல் படம் போல..!

அடுத்த கட்டுரையில்
Show comments