Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சும்மா வந்து பாருங்க... கிழிஞ்சி தொங்கும் ஆடையில் கிக்கு ஏத்தும் தொடை - வேதிகாவின் கவர்ச்சி போஸ்!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (17:13 IST)
நடிகை வேதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் நடிகை வேதிகா.
 
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் இவர், பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார்.
 
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து "காளை", ‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார். அதையடுத்து இந்திக்கு அங்கு நட்சத்திர நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு ஜோடியா நடித்து பெயர் வாங்கினார்.
 
இருந்தும் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காததால் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருக்க பார்த்துக்கொள்கிறார். இந்நிலையில் தற்போது கிழிந்த கிளாமர் ஆடையில் தூக்கலாக தொடை அழகை காட்டி கிக்கு ஏத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

கரண்ட் போன 20 நிமிஷத்துல என்ன நடந்துச்சோ MI ஜெயிச்சிட்டாங்க! - ரவிச்சந்திரன் அஷ்வின்!

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

அடுத்த கட்டுரையில்