Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துபாய் பாலைவனத்தில் சூடேத்தும் கவர்ச்சி... மணலில் படுத்து புரண்டு போஸ் கொடுத்த வேதிகா!

துபாய் பாலைவனத்தில் சூடேத்தும் கவர்ச்சி...  மணலில் படுத்து புரண்டு போஸ் கொடுத்த வேதிகா!
, சனி, 22 ஜனவரி 2022 (11:35 IST)
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் நடிகை வேதிகா.
 
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் இவர், பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார்.
 
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து "காளை", ‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார்.
 
இருந்தும் பெரிதாக வாய்ப்புகள் அவர் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை. இதனால் மார்க்கெட் இழந்தார். பின்னர் மீண்டும் செகண்ட் இன்னிங்சிற்காக தொடர்ந்து முயற்சி வரும் வேதிகா கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார். 
 
அம்மணி தற்போது துபாய் பாலைவனத்தில் மணலில் படுத்து கண்ணாடி உடையில் சுடச்சுட கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை கிறங்க வைத்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vedhika (@vedhika4u)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சின்ன பொண்ணா இருந்தாலும் சிக்குன்னு கீறியேமா... அனிகாவுக்கு அள்ளும் லைக்ஸ்!