Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீரியல் நடிகை வைஷாலிக்கு விரைவில் டும் டும் டும்!!

சீரியல் நடிகை வைஷாலிக்கு விரைவில் டும் டும் டும்!!
, சனி, 2 அக்டோபர் 2021 (11:44 IST)
பிரபல சீரியல் நடிகை வைஷாலி தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து திருமணத்தை அறிவித்துள்ளார்.
 
விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய சேனல்களில் சீரியலில் நடிகும் பிரபல நடிகையான வைஷாலி சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடி. இந்த புகைப்படங்களில் தனது சமூக வலைத்தள பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். 
 
இந்த புகைப்படங்களுடன் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து, இதுவே என் கடைசி Bachelor பிறந்தநாள் கொண்டாட்டம் என குறிப்பிட்டிருந்தார். திருமணம் குறித்த தகவ்லை பகிர்ந்த வைஷாலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவமபரில் தொடங்கும் ஆர்யாவின் அடுத்த படம்… மாஸ் படத்தோடு வருகிறார் நலன் குமாரசாமி!