Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிஷாவின் அம்மாவா? என்னப்பா இம்புட்டு அழகா இருக்காங்க -வைரல் வீடியோ!

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (14:16 IST)
தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 
 
எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா 40 வயதிலும் பலரது கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ படத்தில் அவர் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா விருது விழா ஒன்றில் தனது அம்மாவுடன் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாக எல்லோரும் அவரின் அம்மாவுக்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Behindwoods (@behindwoodsofficial)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாடிவாசல் பற்றி பரவும் வதந்தி… கூலாக அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய சூர்யா!

குபேரா படத்தின் நீளம் இவ்வளவா?... ரசிகர்களைக் கட்டிப்போடுமா?... ரன்னிங் டைம் தகவல்!

வெங்கட்பிரபு & சிவகார்த்திகேயன் இணையும் படம் இந்த ஜானரா?... வெளியான தகவல்!

என்ன மின்னல் வேகத்துல போறாங்க… வெற்றிமாறன் & சிம்பு இணையும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments